பொருட்பால் · அரசியல் · செங்கோன்மைகுறள் 550திருவள்ளுவர் இயற்றிய குறள்கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்களைகட் டதனொடு நேர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைகொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 549550 / 1330குறள் 551 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும்.