பொருட்பால் · அரசியல் · செங்கோன்மைகுறள் 548திருவள்ளுவர் இயற்றிய குறள்எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்தண்பதத்தான் தானே கெடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 547548 / 1330குறள் 549 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும்.