பொருட்பால் · அரசியல் · செங்கோன்மைகுறள் 546திருவள்ளுவர் இயற்றிய குறள்வேலன்று வென்றி தருவது மன்னவன்கோலதூஉங் கோடா தெனின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 545546 / 1330குறள் 547 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்.