பொருட்பால் · அரசியல் · செங்கோன்மைகுறள் 544திருவள்ளுவர் இயற்றிய குறள்குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன்அடிதழீஇ நிற்கும் உலகு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைகுடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 543544 / 1330குறள் 545 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும்.