பொருட்பால் · அரசியல் · செங்கோன்மைகுறள் 542திருவள்ளுவர் இயற்றிய குறள்வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்கோனோக்கி வாழுங் குடி.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஉலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 541542 / 1330குறள் 543 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது.