பொருட்பால் · அரசியல் · பொச்சாவாமைகுறள் 537திருவள்ளுவர் இயற்றிய குறள்அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக்கருவியாற் போற்றிச் செயின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைமறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 536537 / 1330குறள் 538 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை.