பொருட்பால் · அரசியல் · சுற்றந்தழால்
குறள் 525
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கியசுற்றத்தாற் சுற்றப் படும்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கியசுற்றத்தாற் சுற்றப் படும்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வள்ளல் தன்மையும், வாஞ்சைமிகு சொல்லும் உடையவனை அடுத்தடுத்துச் சுற்றத்தார் சூழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.