பொருட்பால் · அரசியல் · சுற்றந்தழால்குறள் 522திருவள்ளுவர் இயற்றிய குறள்விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறாஆக்கம் பலவுந் தரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஎந்த நிலையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாக அமையும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 521522 / 1330குறள் 523 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எந்த நிலையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாக அமையும்.