பொருட்பால் · அரசியல் · தெரிந்து வினையாடல்குறள் 518திருவள்ளுவர் இயற்றிய குறள்வினைக்குரிமை நாடிய பின்றை அவனைஅதற்குரிய னாகச் செயல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஒரு செயலில் ஈடுபடுவதற்கு ஏற்றவனை என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈடுபடுத்த வேண்டும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 517518 / 1330குறள் 519 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒரு செயலில் ஈடுபடுவதற்கு ஏற்றவனை என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈடுபடுத்த வேண்டும்.