பொருட்பால் · அரசியல் · தெரிந்து வினையாடல்குறள் 516திருவள்ளுவர் இயற்றிய குறள்செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடெய்த உணர்ந்து செயல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைசெயலாற்ற வல்லவனைத் தேர்ந்து, செய்யப்பட வேண்டிய செயலையும் ஆராய்ந்து, காலமுணர்ந்து அதனைச் செயல்படுத்த வேண்டும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 515516 / 1330குறள் 517 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
செயலாற்ற வல்லவனைத் தேர்ந்து, செய்யப்பட வேண்டிய செயலையும் ஆராய்ந்து, காலமுணர்ந்து அதனைச் செயல்படுத்த வேண்டும்.