பொருட்பால் · அரசியல் · தெரிந்து தெளிதல்
குறள் 505
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தங்கருமமே கட்டளைக் கல்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தங்கருமமே கட்டளைக் கல்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டு, அவர் தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதைப் புரிந்து கொள்ளலாம்.