பொருட்பால் · அரசியல் · இடனறிதல்குறள் 500திருவள்ளுவர் இயற்றிய குறள்காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சாவேலாள் முகத்த களிறு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைவேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை, சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக் கொன்று விடும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 499500 / 1330குறள் 501 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை, சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக் கொன்று விடும்.