பொருட்பால் · அரசியல் · இடனறிதல்
குறள் 498
திருவள்ளுவர் இயற்றிய குறள்
சிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையான்ஊக்கம் அழிந்து விடும்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
சிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையான்ஊக்கம் அழிந்து விடும்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்றுவிட முடியும்.