பொருட்பால் · அரசியல் · இடனறிதல்குறள் 496திருவள்ளுவர் இயற்றிய குறள்கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்நாவாயும் ஓடா நிலத்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஒரு செயலுக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பவர் ‘தேர்க் கடலிலே ஓடாது’, ‘கப்பல் நிலத்தில் போகாது’ என்பதையாவது தெரிந்தவராக இருக்க வேண்டும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 495496 / 1330குறள் 497 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒரு செயலுக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பவர் ‘தேர்க் கடலிலே ஓடாது’, ‘கப்பல் நிலத்தில் போகாது’ என்பதையாவது தெரிந்தவராக இருக்க வேண்டும்.