பொருட்பால் · அரசியல் · இடனறிதல்குறள் 491திருவள்ளுவர் இயற்றிய குறள்தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்இடங்கண்ட பின்னல் லது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஈடுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல், முற்றிலும் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அச்செயலில் இறங்க வேண்டும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 490491 / 1330குறள் 492 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஈடுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல், முற்றிலும் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அச்செயலில் இறங்க வேண்டும்.