பொருட்பால் · அரசியல் · காலமறிதல்குறள் 482திருவள்ளுவர் இயற்றிய குறள்பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்தீராமை ஆர்க்குங் கயிறு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைகாலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 481482 / 1330குறள் 483 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்.