பொருட்பால் · அரசியல் · வலியறிதல்குறள் 475திருவள்ளுவர் இயற்றிய குறள்பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்சால மிகுத்துப் பெயின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைமயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முறிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 474475 / 1330குறள் 476 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முறிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும்.