பொருட்பால் · அரசியல் · தெரிந்து செயல்வகைகுறள் 469திருவள்ளுவர் இயற்றிய குறள்நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்பண்பறிந் தாற்றாக் கடை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஒருவருடைய இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 468469 / 1330குறள் 470 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவருடைய இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும்.