பொருட்பால் · அரசியல் · சிற்றினஞ்சேராமைகுறள் 454திருவள்ளுவர் இயற்றிய குறள்மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கினத்துள தாகும் அறிவு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 453454 / 1330குறள் 455 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்.