பொருட்பால் · அரசியல் · பெரியாரைத் துணைக்கோடல்குறள் 444திருவள்ளுவர் இயற்றிய குறள்தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஅறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 443444 / 1330குறள் 445 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும்.