பொருட்பால் · அரசியல் · குற்றங்கடிதல்குறள் 440திருவள்ளுவர் இயற்றிய குறள்காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்ஏதில ஏதிலார் நூல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைதமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமற் போய்விடும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 439440 / 1330குறள் 441 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமற் போய்விடும்.