பொருட்பால் · அரசியல் · அறிவுடைமைகுறள் 429திருவள்ளுவர் இயற்றிய குறள்எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லைஅதிர வருவதோர் நோய்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைவருமுன் அறிந்து காத்துக் கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 428429 / 1330குறள் 430 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வருமுன் அறிந்து காத்துக் கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது.