பொருட்பால் · அரசியல் · அறிவுடைமைகுறள் 427திருவள்ளுவர் இயற்றிய குறள்அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்அஃதறி கல்லா தவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஒரு விளைவுக்கு எதிர்விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 426427 / 1330குறள் 428 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒரு விளைவுக்கு எதிர்விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.