பொருட்பால் · அரசியல் · அறிவுடைமைகுறள் 422திருவள்ளுவர் இயற்றிய குறள்சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇநன்றின்பா லுய்ப்ப தறிவு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைமனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 421422 / 1330குறள் 423 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.