பொருட்பால் · அரசியல் · கேள்வி
குறள் 411
திருவள்ளுவர் இயற்றிய குறள்
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச் செல்வஞ்செல்வத்து ளெல்லாந் தலை.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச் செல்வஞ்செல்வத்து ளெல்லாந் தலை.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையான செல்வமாகும்.