பொருட்பால் · அரசியல் · கல்லாமைகுறள் 406திருவள்ளுவர் இயற்றிய குறள்உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்களரனையர் கல்லா தவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைகல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது. காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 405406 / 1330குறள் 407 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது. காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்.