பொருட்பால் · அரசியல் · கல்விகுறள் 400திருவள்ளுவர் இயற்றிய குறள்கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்குமாடல்ல மற்றை யவை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைகல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 399400 / 1330குறள் 401 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.