பொருட்பால் · அரசியல் · கல்விகுறள் 397திருவள்ளுவர் இயற்றிய குறள்யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்சாந்துணையுங் கல்லாத வாறு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைகற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் சிறப்பு என்கிறபோது, ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பது ஏனோ?மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 396397 / 1330குறள் 398 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் சிறப்பு என்கிறபோது, ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பது ஏனோ?