பொருட்பால் · அரசியல் · இறைமாட்சிகுறள் 384திருவள்ளுவர் இயற்றிய குறள்அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்காமான முடைய தரசு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஅறநெறி தவறாமலும், குற்றமேதும் இழைக்காமலும், வீரத்துடனும், மானத்துடனும் ஆட்சி நடத்துபவர்களே சிறந்தவர்களாவார்கள்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 383384 / 1330குறள் 385 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அறநெறி தவறாமலும், குற்றமேதும் இழைக்காமலும், வீரத்துடனும், மானத்துடனும் ஆட்சி நடத்துபவர்களே சிறந்தவர்களாவார்கள்.