அறத்துப்பால் · ஊழியல் · ஊழ்குறள் 378திருவள்ளுவர் இயற்றிய குறள்துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பாலஊட்டா கழியு மெனின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைநுகர்வதற்குரியது எதுவுமில்லை என்ற உறுதியினால், தம்மை வருத்தக்கூடிய உணர்வுகள் வந்து வருத்தாமல் நீங்கிவிடுமானால் துறவும் மேற்கொள்வர்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 377378 / 1330குறள் 379 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நுகர்வதற்குரியது எதுவுமில்லை என்ற உறுதியினால், தம்மை வருத்தக்கூடிய உணர்வுகள் வந்து வருத்தாமல் நீங்கிவிடுமானால் துறவும் மேற்கொள்வர்.