அறத்துப்பால் · துறவறவியல் · அவாவறுத்தல்குறள் 370திருவள்ளுவர் இயற்றிய குறள்ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையேபேரா இயற்கை தரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஇயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை, நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக் கூடியதாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 369370 / 1330குறள் 371 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை, நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக் கூடியதாகும்.