அறத்துப்பால் · துறவறவியல் · அவாவறுத்தல்குறள் 365திருவள்ளுவர் இயற்றிய குறள்அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார்அற்றாக அற்ற திலர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார். முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 364365 / 1330குறள் 366 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார். முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்.