அறத்துப்பால் · துறவறவியல் · மெய்யுணர்தல்குறள் 360திருவள்ளுவர் இயற்றிய குறள்காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்நாமங் கெடக்கெடு நோய்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைவிருப்பு, வெறுப்பு, அறியாமை இவற்றுக்கு இடம் தராதவர்களை நெருங்குகிற துன்பம் அழிந்துவிடும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 359360 / 1330குறள் 361 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
விருப்பு, வெறுப்பு, அறியாமை இவற்றுக்கு இடம் தராதவர்களை நெருங்குகிற துன்பம் அழிந்துவிடும்.