அறத்துப்பால் · துறவறவியல் · மெய்யுணர்தல்
குறள் 356
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்மற்றீண்டு வாரா நெறி.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்மற்றீண்டு வாரா நெறி.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
துறவற வாழ்க்கைக்குத் தகுதியுடையவராகச் செய்திடும் அனைத்தையும் கற்று, உண்மைப் பொருள் உணர்ந்து அதன்படி ஒழுகுபவர், மீண்டும் இல்லற வாழ்க்கையை விரும்பமாட்டார்கள்.