அறத்துப்பால் · துறவறவியல் · மெய்யுணர்தல்
குறள் 354
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றேமெய்யுணர் வில்லா தவர்க்கு.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றேமெய்யுணர் வில்லா தவர்க்கு.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உண்மையைக் கண்டறிந்து தெளிவடையாதவர்கள், தமது ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டிருந்தாலும்கூட அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.