அறத்துப்பால் · துறவறவியல் · நிலையாமைகுறள் 337திருவள்ளுவர் இயற்றிய குறள்ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுபகோடியு மல்ல பல.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றிய உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக் கோட்டைகள் கட்டுவார்கள்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 336337 / 1330குறள் 338 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றிய உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக் கோட்டைகள் கட்டுவார்கள்.