அறத்துப்பால் · துறவறவியல் · நிலையாமைகுறள் 331திருவள்ளுவர் இயற்றிய குறள்நில்லாத வற்றை நிலையின என்றுணரும்புல்லறி வாண்மை கடை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைநிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 330331 / 1330குறள் 332 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.