அறத்துப்பால் · துறவறவியல் · கொல்லாமை
குறள் 324
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்கொல்லாமை சூழும் நெறி.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்கொல்லாமை சூழும் நெறி.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்.