அறத்துப்பால் · துறவறவியல் · இன்னா செய்யாமை
குறள் 320
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்நோயின்மை வேண்டு பவர்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்நோயின்மை வேண்டு பவர்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்துசேரும். எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது.