அறத்துப்பால் · துறவறவியல் · இன்னா செய்யாமைகுறள் 314திருவள்ளுவர் இயற்றிய குறள்இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயஞ் செய்து விடல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைநமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 313314 / 1330குறள் 315 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.