அறத்துப்பால் · துறவறவியல் · வெகுளாமை
குறள் 301
திருவள்ளுவர் இயற்றிய குறள்
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கினென் காவாக்கா லென்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கினென் காவாக்கா லென்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினங் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?