அறத்துப்பால் · துறவறவியல் · வாய்மைகுறள் 292திருவள்ளுவர் இயற்றிய குறள்பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்தநன்மை பயக்கு மெனின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைகுற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 291292 / 1330குறள் 293 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.