அறத்துப்பால் · துறவறவியல் · கள்ளாமைகுறள் 284திருவள்ளுவர் இயற்றிய குறள்களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்வீயா விழுமந் தரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைகளவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 283284 / 1330குறள் 285 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்.