அறத்துப்பால் · துறவறவியல் · கூடா ஒழுக்கம்
குறள் 272
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்னெஞ்சத்தானறி குற்றப் படின்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்னெஞ்சத்தானறி குற்றப் படின்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர், துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை.