அறத்துப்பால் · துறவறவியல் · தவம்குறள் 268திருவள்ளுவர் இயற்றிய குறள்தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனையமன்னுயி ரெல்லாந் தொழும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை“தனது உயிர்” என்கிற பற்றும், “தான்” என்கிற செருக்கும் கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 267268 / 1330குறள் 269 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
“தனது உயிர்” என்கிற பற்றும், “தான்” என்கிற செருக்கும் கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும்.