அறத்துப்பால் · துறவறவியல் · அருளுடைமைகுறள் 242திருவள்ளுவர் இயற்றிய குறள்நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றால்தேரினும் அஃதே துணை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைபலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருள் உடைமையே வாழ்க்கைக்குத் துணையாய் விளங்கும் நல்வழி எனக் கொள்ள வேண்டும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 241242 / 1330குறள் 243 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருள் உடைமையே வாழ்க்கைக்குத் துணையாய் விளங்கும் நல்வழி எனக் கொள்ள வேண்டும்.