அறத்துப்பால் · இல்லறவியல் · புகழ்குறள் 239திருவள்ளுவர் இயற்றிய குறள்வசையிலா வண்பயன் குன்றும் இசையிலாயாக்கை பொறுத்த நிலம்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைபுகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால், இந்தப் பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 238239 / 1330குறள் 240 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால், இந்தப் பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும்.