அறத்துப்பால் · இல்லறவியல் · புகழ்குறள் 233திருவள்ளுவர் இயற்றிய குறள்ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற்பொன்றாது நிற்பதொன் றில்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 232233 / 1330குறள் 234 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை.