அறத்துப்பால் · இல்லறவியல் · ஈகைகுறள் 230திருவள்ளுவர் இயற்றிய குறள்சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்ஈத லியையாக் கடை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைசாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 229230 / 1330குறள் 231 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது.