அறத்துப்பால் · இல்லறவியல் · தீவினையச்சம்குறள் 202திருவள்ளுவர் இயற்றிய குறள்தீயவை தீய பயத்தலால் தீயவைதீயினும் அஞ்சப் படும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைதீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயைவிடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்ச வேண்டும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 201202 / 1330குறள் 203 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயைவிடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்ச வேண்டும்.